Tag: செல்வப்பெருந்தகை

டிரம்பின் ஆதிக்கத்தை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு கிடையாது – செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

சிந்தூர் போரை நிறுத்தும் வல்லமை கொண்ட டிரம்பின் ஆதிக்கம் இந்தியாவில் இருப்பது குறித்து இன்றைய  இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும், ஆனால் டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு கிடையாது...

தமிழரை வேட்பாளராக அறிவித்தாலும் பாஜகவிற்கு தமிழர்கள் ஆதரவு இல்லை – செல்வப்பெருந்தகை

குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக தமிழரை அறிவித்தாலும் தமிழர்கள் பாஜகவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் மகாதேவன் பிள்ளையின் நூற்றாண்டு பிறந்தநாள்...

தமிழக மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் – செல்வப்பெருந்தகை

தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் எனது உளங்கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா். மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்பக்கத்தில்,...

தேர்தல் ஆணையத்தை கண்டித்து புறக்கணிப்பு போராட்டம் – செல்வப்பெருந்தகை

ஒன்றிய பா.ஜ.க. அரசின் தூண்டுதலின் பேரில் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை ஏற்படுத்தும் இந்தியத் தேர்தலை ஆணையத்தை கண்டிக்கிறோம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்...

நீட் தேர்வர்களுக்கு அந்தந்த மாநிலங்களிலேயே தேர்வு மையங்களை ஒதுக்க வேண்டும்-செல்வப்பெருந்தகை

மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்படுகிற நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகளும், குளறுபடிகளும் தொடர்ந்து நடைபெறுவது அம்பலமாகி வருகிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.மேலும், இதுகுறித்து தனது வலைத்தளப்பக்கத்தில், ”நிகழாண்டு...

குடமுழுக்கு விழாவில் தமிழிசைக்கோ ராஜபோகம்! செல்வப்பெருந்தகைக்கோ அவமானம்!!

வல்லக்கோட்டை முருகன் கோயிலில் பாகுபாடு காட்டிய அறநிலையத் துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி வெளியிட்டுள்ளது.மேலும்,...