Tag: சேலம்

சேலத்தில் பரபரப்பு: ஜாமீனில் வெளிவந்த த.வெ.க. பிரமுகர் மணிகண்டன் மீண்டும் கைது!

பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த த.வெ.க. பிரமுகர் மணிகண்டனை, மற்றொரு பெண் அளித்த பாலியல் தொல்லை புகாரின் பேரில் காவல்துறையினர் மீண்டும்...

சேலம் ஒதியத்தூரில் அகற்றப்பட்ட அம்பேத்கர் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

சேலம் மாவட்டம், கெங்கவள்ளி வட்டம், ஒதியத்தூர் கிராமத்தில் அகற்றப்பட்ட அண்ணல் அம்பேத்கர் சிலையை மீண்டும் அதே இடத்தில் அரசு நிறுவ வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்தியுள்ளது....

சொத்துத் தகராறில் தந்தையை மண்வெட்டியால் வெட்டிக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை: சேலம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சொத்தைப் பிரித்துக் கொடுக்க மறுத்த தந்தையை மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து சேலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்...

சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த ராணுவ வீரர்: பைக்கில் பட்டாக்கத்தி இருந்ததால் பரபரப்பு – போலீஸ் விசாரணை!

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நிலம் தொடர்பான புகார் மனு அளிக்க வந்த ராணுவ வீரர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் பட்டாக்கத்தி இருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ​கலெக்டர் அலுவலகத்தில் பலத்த...

சேலத்தில் பரபரப்பு: திராவிடர் கழக பொதுக்கூட்ட மேடைக்கு போலீஸ் திடீர் கட்டுப்பாடு – நிர்வாகிகளுடன் கடும் வாக்குவாதம்!

சேலத்தில் இன்று மாலை நடைபெற உள்ள திராவிடர் கழக பொதுக்கூட்ட மேடையை மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என்று காவல்துறையினர் திடீர் கட்டுப்பாடுகளை விதித்ததால், திராவிடர் கழக நிர்வாகிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும்...

“தேர்தல் வாக்குறுதியை மறந்த த.வெ.க அரசு” – சேலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாகப் போராட்டம்!

தேர்தலுக்கு முன்பு ஒப்பந்த தூய்மை பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது தூய்மைப் பணிகளைத் தனியாருக்கு ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ள த.வெ.க அரசைக் கண்டித்து, சேலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள்...