Tag: சொகுசு பேருந்து
வங்காளதேசம் : சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து : 19 பேர் பலி..
வங்காளதேசத்தில் சொகுசு பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர்.
அண்டை நாடான வங்காளதேசத்தில் ஷிப்சர் மாவட்டத்தில் இருந்து இன்று காலை 8 மணியளவில், சுமார் 40...
