Tag: சோதனை
திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!
திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை.மதுரவாயல் அடுத்த நூம்பல் பகுதியில் திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் செந்தூரப் பாண்டியன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.செங்கல்பட்டு...
கொடுங்கையூரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
தமிழகம் முழுவதும் இன்று காலை 6 மாவட்டங்களில் 11 இடங்களிலும்,சிறைச்சாலைகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பகுதியாக கொடுங்கையூரில் சிறைத்துறைக்கு ஒப்பந்த அடிப்படையில் காய்கறிகள் வழங்கும் நிறுவனத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை...
மதுரை சிறைச்சாலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!
மதுரை மத்திய சிறையில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் விற்பனையில் போலி ரசீது மூலம் மோசடி தொடர்பாக சிறைத்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குபதிவு செய்த நிலையில் மதுரை சிறைச்சாலையில்...
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை
வேலூரில் தமிழக நீர்வளம் மற்றும் கனிமவளத் துறை அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று (வெள்ளிக்கிழமை 03.01.2025) சோதனை நடத்தி வருகின்றனர்.காட்பாடி காந்திபுரத்தில் உள்ள அமைச்சரின் வீடு, மகன் கதிர் ஆனந்துக்கு...
திருச்சூரில் தங்க நகை வியாபாரம் நிறுவனங்களில் ஜி.எஸ்.டி சோதனை – 104 கிலோ தங்கம் பறிமுதல்
ஜி.எஸ்.டி அதிகாரிகள் சோதனையில் 104 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தங்க நகை உற்பத்தி பிரிவுகள், மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் குடியிருப்புகளில் மாநில சரக்கு மற்றும்...
நிபா வைரஸ் அறிகுறி – மாநில எல்லையில் சோதனை
கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸால் ஒரு சிறுவன் உயிரிழந்ததை அடுத்து கேரளா- தமிழ்நாடு எல்லையில் சோதனை நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் தமிழக எல்லைப் பகுதியாக இருக்கக்கூடிய கீழ நாடு காணி...
