Tag: ஜகாங்கீர் பாஷா

ஜஹாங்கீர் பாஷா மீது நடவடிக்கை எடுக்க வில்லை ஏன் ? அதிகாரம் மிக்க பதவியை தந்து தமிழக அரசு சொல்லவரும் செய்தி என்ன?

ரூ.12 லட்சம் லஞ்சப்பணத்துடன் பிடிபட்ட ஊட்டி நகராட்சி ஆணையரை கைது செய்யாமல் நெல்லை மாநகராட்சி பதவியில் அமர்த்துவதா? அரசு நிர்வாகத்தை இப்படியா தூய்மைப்படுத்துவது? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...