Tag: ஜெர்மனி

எதிரிகள் எல்லை தாண்ட முடியாது: இந்தியக் கடற்படையின் புதிய ‘அசுரன்’ – ஜெர்மனியுடன் கைகோர்க்கும் இந்தியா!

இந்தியாவின் கடல் எல்லைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், ஜெர்மனியைச் சேர்ந்த 'டேசன் குரூப் மரைன் சிஸ்டம்' (ThyssenKrupp Marine Systems) நிறுவனத்துடன் கைகோர்த்து, மிகவும் சக்திவாய்ந்த அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்க இந்தியா...

இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுடன் இணைய ஈரானுக்கு ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் அழைப்பு

அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம்: இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுடன் இணைய ஈரானுக்கு ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் அமெரிக்காவுடன் ஆக்கப்பூர்வமாக ஈடுபடுமாறு ஈரானுக்கு ஜெர்மனி வெளியுறவு அமைச்சர்...

தமிழ்நாடு – இந்தியாவின் ஜெர்மனி: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

ஜெர்மனியில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்தியாவில் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பெற்ற ஒரே மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என தெரிவித்துள்ளார்.“ஐரோப்பாவின் முதுகெலும்பாக ஜெர்மனி விளங்குகிறது. உலகின்...

ஜெர்மனியில் தேவாலயத்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு

ஜெர்மனியில் தேவாலயத்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு ஜெர்மனியில் தேவாலயம் ஒன்றில் புகுந்து மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வௌியாகி உள்ளது.துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்ஜெர்மனியின் ஹம்பர்க்...