Tag: டாஸ்மாக் கடை
அரியலூர்: செந்துறை அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு – பொதுமக்கள் சாலை மறியல் மற்றும் பேருந்து சிறைபிடிப்பு!
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூரில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் அரியலூர் - விருத்தாசலம் சாலையில் மறியலில் ஈடுபட்டு பேருந்தைச் சிறைபிடித்தனர்.அரியலூரில் பதற்றம்:...
பொன்னேரி அருகே புதிய டாஸ்மாக் கடையை மூடக் கோரி கோட்டாட்சியரிடம் கிராம மக்கள் முறையீடு: 1 வாரத்தில் அகற்றாவிட்டால் பிரமாண்ட போராட்டம் என எச்சரிக்கை!
பொன்னேரி அருகே ஆண்டார்மடம் கிராமச் சாலையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி கிராம மக்கள் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிகாரிகளிடம் முறையீட்டு மனு அளித்தனர்.சம்பவத்தின் பின்னணி
திருவள்ளூர் மாவட்டம்...
டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிப் போராட்டம்: அரியலூரில் பொதுமக்கள் – போலீசார் இடையே கடும் தள்ளுமுள்ளு!
60 நாட்களில் மூடுவதாகக் கூறிய வாக்குறுதி மீறல்; கடையை முற்றுகையிட்டுச் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் கொந்தளிப்பு!அரியலூர் அருகே குடியிருப்புப் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்றக் கோரி பொதுமக்கள் நடத்திய...
ஆவடி ரயில் நிலைய டாஸ்மாக் கடை எப்போது மூடப்படும்? – தவெக அரசின் மூடல் பட்டியலில் விடுபட்டதால் மக்கள் வேதனை!
தமிழகத்தில் புதியதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் கோவில்கள் அருகில் இயங்கி வரும் 717 மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருந்தது. ஆனால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான...
காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் வழக்கு – ஏப்ரல் 3ம் தேதிக்கு ஒத்திவைப்பு
டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் 2025 முதல் நடைமுறைக்கு வரும் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி சுற்றுச்சூழல் மற்றும வனப்பாதுகாப்பு தொடர்பான...
டாஸ்மாக் கடைகளுக்கு ஜனவரி 15 விடுமுறை!
ஜனவரி 15ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னையில் டாஸ்மாக் கடைகள் விடுமுறை.தமிழகத்தில் ஜனவரி 15 ஆம் தேதி ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினமான கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் செயல்படாது என்று...
