Tag: ட்விட்டர் விமர்சனம்
‘டியூட்’ படம் எப்படி இருக்கு?…. ட்விட்டர் விமர்சனம் இதோ!
டியூட் படத்தின் ட்விட்டர் விமர்சனம்.பிரதீப் ரங்கநாதனின் 4வது படமாக உருவாகியிருந்த டியூட் திரைப்படம் இன்று (அக்டோபர் 17) உலகம் முழுவதும் திரையிடப்படுகிறது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்க மைத்ரி மூவி...
ரசிகர்களை கவர்ந்ததா ‘காந்தாரா சாப்டர் 1’?…. ட்விட்டர் விமர்சனம்!
காந்தாரா சாப்டர் 1 படத்தின் ட்விட்டர் விமர்சனம்.ரிஷப் ஷெட்டியின் இயக்கத்திலும் நடிப்பிலும் 'காந்தாரா' திரைப்படம் வெளியாகி உலக அளவில் அதிக வசூலை வாரிக் குவித்தது. அதைத்தொடர்ந்து 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் உருவாகியுள்ள...
மிகவும் எதிர்பார்த்த தனுஷின் ‘இட்லி கடை’…. ட்விட்டர் விமர்சனம் இதோ!
தனுஷ் நடிப்பில் இன்று (அக்டோபர் 1) வெளியாகி உள்ள இட்லி கடை படத்தின் ட்விட்டர் விமர்சனம்.தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் தனுஷ், 'பவர் பாண்டி' என்ற திரைப்படத்தை இயக்கியதன்...
ஏ.ஆர். முருகதாஸின் ‘மதராஸி’ பட ட்விட்டர் விமர்சனம் இதோ!
மதராஸி படத்தின் ட்விட்டர் விமர்சனம்.பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மதராஸி' திரைப்படம் இன்று (செப்டம்பர் 5) திரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி இருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ருக்மினி...
மாஸ் காட்டியதா ரஜினியின் ‘கூலி’? …. ட்விட்டர் விமர்சனம் இதோ!
கூலி படத்தின் ட்விட்டர் விமர்சனம்மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இன்று (ஆகஸ்ட் 14) உலகம் முழுவதும் வெளியாகும் திரைப்படம் தான் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் அனிருத்தின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தைக்...
கம்பேக் கொடுத்தாரா கமல்?…. ‘தக் லைஃப்’ பட ட்விட்டர் விமர்சனம்!
தக் லைஃப் படத்தின் ட்விட்டர் விமர்சனம்கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான இந்தியன் 2 படத்திற்கு பிறகு இன்று (ஜூன் 5) உலகம் முழுவதும் தக் லைஃப் திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை...
