Tag: தகவல்

சென்னை எண்ணூரில் அதிகபட்சமாக 26 செ.மீ. மழை பதிவு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழ்நாட்டில் 6 இடங்களில் அதிகனமழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இதுவரை 39 இடங்களில் மிக கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது....

டிட்வா புயல் – மயிலாடுதுறை உள்ளிட்ட 16 மீனவ கிராமங்களுக்கு புயல் எச்சரிக்கை நீட்டிப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே டிட்வா புயல் காரணமாக 16 மீனவ கிராமங்களில் பலத்த கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது 10 ஆயிரம் விசை படகுகளை மீனவர்கள் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். அப்பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல...

கோவையில் S.I.R கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி 85% நிறைவு… மாவட்ட ஆட்சியா் பவன் குமார் தகவல்….

கோவை மாவட்டத்தில் 85 சதவீதம் வாக்காளர்களுக்கு கணக்கீட்டு படிவம் வழங்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் தகவல் அளித்துள்ளாா்.தமிழகம் முழுவதும் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடைபெற்று...

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரிட்டன் இளவரசர்… அரச பட்டங்கள் பறிக்கப்படுவதாக தகவல்…

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூவின் அனைத்து அரச பட்டங்களும் பறிக்கப்படுவதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.வர்ஜீனியா கியூப்ரே என்ற பெண் அமெரிக்காவை சேர்ந்தவா், இவா் பிரபல தொழிலதிபரான ஜெப்ரி எப்ஸ்டீன், மறைந்த...

தவெக தலைவர் விஜய் வருகின்ற 17ஆம் தேதி கரூர் செல்ல திட்டமிட்டிருப்பதாக தகவல்!

வேலுச்சாமி புரத்திற்கு அருகிலேயே உள்ள தனியார் மண்டபத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, பாதிக்கப்பட்டவர்களை  சந்தித்து பேசி நிவாரணம் வழங்க விஜய் திட்டமிட்டுள்ளாா் என தகவல் வெளியாகி உள்ளது.கரூரில், தமிழக வெற்றிக்...

1.68 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் உயர்வு! பால்வளத்துறை அமைச்சர் தகவல்…

சென்னையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில், துறை சார்பான திட்டப் பணிகளும் மற்றும் எதிர்வரும் பண்டிகையை முன்னிட்டு ஆவினில் இனிப்பு வகைகள் விற்பனை குறித்த ஆய்வுக்கூட்டம் சென்னை, நந்தனம் ஆவின் இல்லத்தில்...