Tag: தமிழக அரசு

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு: 2 வாரத்தில் விளக்கம் அளிக்கப்படும் என தமிழக அரசு தகவல்

கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க தொடர்பான கொள்கை வகுக்க எடுத்த நடவடிக்கை குறித்து 2 வாரங்களில் விளக்கம் அளிக்கப்படும் என தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.நடப்பு கல்வியாண்டுக்கான கால்நடை...

நாளை வெளியாகும் ‘வேட்டையன்’….. சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் வேட்டையன். ரஜினிகாந்தின் 170வது படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை டிஜே ஞானவேல் இயக்கியிருக்கிறார். லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் இந்த...

சாம்சங் தொழிலாளர்கள் பக்கம் நிற்க வேண்டிய தமிழக அரசு முதலாளியின் வக்கீலாக மாறியுள்ளது- டாக்டர் ராமதாஸ் கண்டனம்

சாம்சங் நிறுவன தொழிலாளர்களின் நலன்களை அடகு வைத்து விட்டு,பன்னாட்டு நிறுவனங்களின் முகவராக திராவிட மாடல் அரசு செயல்படுகிறது என்று - டாக்டர் ராமதாஸ் கண்டித்துள்ளார்.காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகில் செயல்படும் சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றி...

நெசவாளர்களுக்கு வழங்க வேண்டிய அரசு மானியத்தை உடனடியாக வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

நெசவாளர்களுக்கு வழங்க வேண்டிய அரசு மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்றும்,  அவர்கள் உற்பத்தி செய்துள்ள துணிகளை, தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது...

மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்களை விரைவாக நியமிக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்களை விரைவாக நியமிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு அரசு...

அரசு நிலங்களை அபகரிக்க முயலும் நபர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிய உத்தரவு

போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலங்களை அபகரிக்க முயலும் நபர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யுமாறு தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நில நிர்வாக ஆணையர், அனைத்து...