Tag: தமிழக அரசு

கன்னியாகுமரி அணுக்கனிமச் சுரங்கத் திட்ட அரசாணையை திரும்பப் பெற வேண்டும் – சி.பி.ஐ. வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிமச் சுரங்கத் திட்டத்திற்காக இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் (IREL) நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டு அனுமதியை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணையை உடனடியாக திரும்பப்...

ஆய்வாளர் விமலா பணியிடை நீக்க தடைக்கு எதிர்ப்பு – சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!

லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் விமலாவின் பணியிடை நீக்க உத்தரவுக்குத் தனி நீதிபதி விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.​இந்த விவகாரத்தின் பின்னணி மற்றும் நீதிமன்ற நடவடிக்கை...

இஸ்லாம் மதம் மாறியவர்களுக்கான இடஒதுக்கீடு தீர்ப்பு: தமிழக அரசு மேல்முறையீடு செய்யக் கோரி தவ்ஹீத் ஜமாஅத் கண்டன ஆர்ப்பாட்டம்!

இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்குப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் (BCM) சான்றிதழ் வழங்கக் கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதற்கு எதிராகத் தமிழக அரசு உடனடியாக...

பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதியா? தமிழக அரசுக்கு திமுக மாணவரணி கடும் கண்டனம்!

பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதிப் பெயரை குறிப்பிடும் தமிழக அரசின் முடிவுக்கு திமுக மாணவரணி மாநில செயலாளர் வீரமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த முடிவை எதிர்த்து திமுக தலைவர்...

பங்களிப்பு ஓய்வூதியதாரர்களுக்கு நிம்மதி – இடைக்கால நிவாரணம் அறிவித்த தமிழக அரசு

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (CPS) கீழ் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.தமிழக அரசுத் துறைகளில் 1 ஏப்ரல் 2003-க்கு...

குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க தமிழக அரசு என்ன செய்யப் போகிறது? – அண்ணாமலை கேள்வி

கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடந்த பிறகு நடவடிக்கை எடுப்பதை விட,...