Tag: தமிழக அரசு
தொடர் பாலியல் கொடுமைகள் – தமிழக அரசின் நடவடிக்கை ஏங்கே? – டிடிவி தினகரன் கேள்வி…
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கவலை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளர்ச்சி திட்டங்களுக்கு கால அவகாசம் கேட்பது...
“அனைவரும் சமம் என்றால் விஐபி தரிசனம் ஏன்?” – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நடைமுறையில் உள்ள சிறப்பு கட்டண மற்றும் விஐபி தரிசன முறையை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு...
காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை!” – தமிழக அரசை சாடி உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற சில நாட்களிலேயே சட்டம் ஒழுங்கு முற்றிலும் கேள்விக்குறியாகி இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவலர்களுக்கே பாதுகாப்பு...
உளவுத்துறையில் அதிரடி மாற்றம் – 10 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக 10 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய உளவுத்துறை ஐஜி-யாக அஸ்ரா கார்க் மற்றும் டிஐஜி-யாக தர்மராஜன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். உளவுத்துறை டிஜிபியாக...
இறுதி ஊர்வலங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் – தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
இறுதி சடங்கு ஊர்வலங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது அவசியம் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.கடந்த மார்ச் 5 ஆம் தேதி மதுரை ஆலங்குளம்...
தமிழக அரசு நிதி வழங்கும் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறது மோடி அரசு – கனிமொழி எம்.பி
திருச்செந்தூரில் திமுக வேட்பாளர் ஆதரித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி பிரச்சாரம் மேற்கொண்டார்.தமிழகத்தில் தோ்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைய உள்ளதால், அனைத்து கட்சியினரும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அந்த வகையில்...
