Tag: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மீண்டும் ஆங்கில மொழியில் எல்.ஐ.சி இணையதளம்!
எல்.ஐ.சி இணையதள பக்கம் இந்தியில் மாற்றப்பட்டதற்கு தொழில்நுட்ப கோளறே காரணம் என்றும், சிரமத்திற்கு வருந்துவதாகவும் எல்.ஐ.சி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி யின் இணையதள பக்கம் ஆங்கிலத்தில் செயல்பட்டு...
பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய நவ. 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு
பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்வதற்கான கால வரம்பு, வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் நெற் பயிர்களை காப்பீடு செய்வதற்கான காலக்கெடு கடந்த...
நாட்டின் சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இந்தியாவில் சக்திவாய்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் பட்டியலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டாப்-10க்குள் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.இந்தியா டுடேவின் நவம்பர் மாத இதழில் இந்தியாவின் அதிகார சபை என்ற தலைப்பில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில்...
உலகளாவிய மையம் – சுற்றுச்சூழல் அனுமதி கோரிய செயிண்ட் கோபைன் நிறுவனம்
சென்னை ஒரகடத்தில் ரூ.2,858 கோடி மதிப்பீட்டில் உலகளாவிய மையம் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதிகோரி செயிண்ட் கோபைன் நிறுவனம், தமிழக அரசிடம் விண்ணப்பித்துள்ளது.சென்னை ஒரகடம் சிப்காட் தொழில் பூங்காவில் ரூ.2,858 கோடி மதிப்பீட்டில் உலகளாவிய...
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை : மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு முதலமைச்சர் மரியாதை
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது வெண்கல சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 117வது பிறந்தநாள் மற்றும்...
திமுக என்பதே பேசி பேசி வளர்ந்த கழகம் தான் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திராவிட முன்னேற்றக் கழகம் என்பதே பேசி பேசி வளர்ந்த கழகம்தான் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட ‘என் உயிரினும் மேலான’ மாநில அளவிலான பேச்சுப்...
