Tag: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திருவண்ணாமலையில் வெள்ளத்தில் சிக்கி பலியான மின்வாரிய ஊழியர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக உயிரிழந்த மின்சார வாரிய ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 01.12.2024...
விஜய்க்கு சமூக, பொருளாதார புரிதல் இல்லை… தவறானவர்கள் கையில் சிக்கினால்… முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் எச்சரிக்கை!
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு சமூக, பொருளாதார புரிதல்கள் இல்லை என்றும், அவர் தவறானவர்களின் கைகளில் சிக்கினால் தவறான பாதைக்கு செல்லும் அபாயம் உள்ளதாகவும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் கடும் எச்சரிக்கை...
முதலமைச்சரிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமது பிறந்தநாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.தமிழக துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று தமது 48வது பிறந்தநாளை...
மீண்டும் ஆங்கில மொழியில் எல்.ஐ.சி இணையதளம்!
எல்.ஐ.சி இணையதள பக்கம் இந்தியில் மாற்றப்பட்டதற்கு தொழில்நுட்ப கோளறே காரணம் என்றும், சிரமத்திற்கு வருந்துவதாகவும் எல்.ஐ.சி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி யின் இணையதள பக்கம் ஆங்கிலத்தில் செயல்பட்டு...
பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய நவ. 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு
பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்வதற்கான கால வரம்பு, வரும் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் நெற் பயிர்களை காப்பீடு செய்வதற்கான காலக்கெடு கடந்த...
நாட்டின் சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இந்தியாவில் சக்திவாய்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் பட்டியலில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டாப்-10க்குள் இடம்பிடித்து அசத்தியுள்ளார்.இந்தியா டுடேவின் நவம்பர் மாத இதழில் இந்தியாவின் அதிகார சபை என்ற தலைப்பில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில்...
