Tag: தமிழக வெற்றி கழகம்

ரசிகர்கள் அட்டகாசம்! என்னை விட்டுடுங்க! புஸ்ஸி ஆனந்திடம் புலம்பிய விஜய்!

விஜய் கூட்டத்தை பார்த்து எதிர்க்கட்சிகள் அச்சப்படுவதாக கூறுவது தவறானது என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.கோவையில் நடைபெற்ற தவெக பூத் கமிட்டி கூட்டம் மற்றும் இந்த கூட்டத்தில் ரசிகர்களின் செயல்பாட்டை குறை கூறி அவர்...

திருமாவளவனுக்கு எதிராக தவெக! ஆதவை விளாசும் ஆளூர் ஷாநவாஸ்!

வேங்கைவயல் விவகாரத்தில் விசிகவுக்கு எதிராக ஆதவ் அர்ஜுனா தவறான தகவல்களை பரப்புவதாக அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.தவெக பொதுக்குழுவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மீது ஆதவ் அர்ஜுனா முன்வைத்த...

சி ஓட்டர் சர்வே! விஜயின் பித்தலாட்டம்! ஆளூர் ஷாநவாஸ் நேர்காணல்!

அதிமுக உடன் விஜய் கூட்டணி அமைக்க திட்டமிருந்த நிலையில், அதிமுக பாஜக அணிக்கு சென்று விட்டதால் வேறு வழியின்றி அவர் திமுகவை தனியாக எதிர்ப்பதாக கூறியுள்ளார் என்று விசிக துணை பொதுச்செயலாளர் ஆளுர்...

2026லும் ஸ்டாலின் ஆட்சி! அமித்ஷாவை கதறவிட்ட சீ ஓட்டர் சர்வே!

தமிழ்நாடு அரசுடன் என்ன கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்  நூறு நாள் வேலை உறுதித்திட்டத்திற்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பது மிகவும் கொடுமையானது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டின் அடுத்த...

உண்மை பிரச்சினைகளில் இருந்து மக்களை மடைமாற்றும் விஜய்! விளாசும் இந்திரகுமார் தேரடி!

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சிகள் சொல்வது, மக்களின் உண்மையான பிரச்சினைகளை பேசாமல் மடைமாற்றம் செய்கிற வேலையாகும் என்று பத்திரிகையாளர் இந்திரகுமார் தேரடி தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று தவெக...

1976 -1977 வரலாறு திரும்புமா? ஆதவ் சொன்ன அஜெண்டா என்ன? வரலாற்றை விளக்கும் அய்யநாதன்!

தவெக தலைவர் விஜய், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரை போன்று கட்சி தொடங்கிய உடன் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் முதலில் அதற்கான தளத்தை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் 2ஆம்...