Tag: தமிழ்நாடு
தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை – கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டதால் கூட்ட நெரிசல் இன்றி இயங்கும் மெட்ரோ ரயில்
கன மழை காரணமாக வானிலை மையம் ரெட் அலர்ட் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தும் மற்றும் ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதற்கு அறிக்கை...
வடகிழக்குப் பருவமழை – அரசு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அரசு அதிகாரிகளுக்கு தமிழக அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,◙ அக்.15 அன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்...
தமிழ்நாடு மிக கனமழை – பொதுமக்களுக்கு முதல்வர் வழங்கிய அறிவுரைகள்
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த வடகிழக்கு பருவமழை ஆலோசனைக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அப்போது பொதுமக்களுக்கு முதல்வர் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுரைகள் வழங்கியுள்ளார்.இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்...
சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை – அக்.15 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்...
10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு
நடப்பு கல்வியாண்டுக்கான 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ்.தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதி முடிகிறது என...
2ம் கட்ட அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம்
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து கல்வித்தரத்தை மேம்படுத்தும் பணிகளைப் பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில், மாறி வரும் கற்றல் – கற்பித்தல் முறைகளுக்கேற்ப...
