Tag: தமிழ்நாடு
வெள்ளத்தில் மிதக்கும் வேளச்சேரி… மிரட்டி எடுக்கும் மிக்ஜம் புயல்!
கடந்த நூறு ஆண்டுகளில் பெய்த கனமழைகளில் மிக்ஜம் புயலால் ஏற்பட்டுள்ள அதிகனமழையும் முக்கிய இடம் பெற்றுள்ளது. பல்வேறு இடங்களில் கழுத்தளவு மூழ்கும் வரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. கடற்கரை ஓர பகுதிகளில் மிக்ஜம் புயல்...
மாங்காடு, பழவேற்காடு பகுதியைச் சூழ்ந்த வெள்ளம்… விரைந்து செயல்பட்ட மீட்பு குழுவினர்!
சென்னை மற்றும் புறநகர் பகுதியை தலைகீழாக புரட்டி போட்டுள்ளது மிக்ஜம் புயலால் ஏற்பட்டுள்ள அதிக கன மழை. பல்வேறு இடங்களில் 25 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள்...
மிக்ஜம் புயல், அதி கன மழை… குறைக்கப்பட்ட பேருந்துகளின் எண்ணிக்கை…!
சென்னையை புரட்டி போட்டுள்ள மிக்ஜம் புயல் 2015 ஐ சென்னை மக்களுக்கு ஞாபகப்படுத்தியுள்ளது. பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகின்றன. பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு, தனியார் நிறுவனங்களுக்கும் பொது விடுமுறை...
தாம்பரம் ரயில் நிலையத்தில் சூழ்ந்த வெள்ள நீர்….. பாதுகாப்பாக இருக்க வேண்டுமென பொது மக்களுக்கு அறிவுறுத்தல்!
இலங்கையை ஒட்டிய வங்க கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி படிப்படியாக வலுப்பெற்று தற்போது மிக்ஜாம் புயல் சென்னைக்கு கிழக்கு வட கிழக்கில் கிட்டதட்ட 100 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது....
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று இரவு வரை மழை தொடரும்…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை 5.30 மணிக்கு வலுப்பெற்ற நிலையில், அதற்கு மிக்ஜாம் என்று பெயரிடப்பட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில்...
மிக்ஜாம் புயலினால் சென்னையில் காலை 8 மணி வரை மின்சார ரயில் சேவை நிறுத்தம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு!
மிக்ஜாம் புயலினால் சென்னையில் காலை 8 மணி வரை மின்சார ரயில் சேவை நிறுத்தம்மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் புயலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இரவு...