Tag: தமிழ்நாடு

தமிழகத்தில் 6 ஆண்டுகளில் 244 ரவுடிகள் படுகொலை…

தமிழகத்தில் திரும்பிய திசையெல்லாம் கொலைகள் நடக்கின்றன. ரவுடிகள் பழிக்கு பழி வாங்கப்படுகின்றனர். கடந்த 6 ஆண்டுகளில், 8,860க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருப்பதாக வெளியான புள்ளிவிவரம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இவற்றை கட்டுப்படுத்த போலீசார் முயற்சி...

காவிரி நீர் இருப்பு : உண்மை நிலவரம்

தமிழகத்திற்கு திறந்து விடும் அளவுக்கு கர்நாடக அணைகளில் நீர் இல்லை என்று கர்நாடக அரசு கூறியிருப்பது, சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என நீரியல் & நீர்வள மேலாண்மை வல்லுநர்கள்...

கிரிக்கெட் விளையாடச் சென்ற அண்ணன் தம்பிகள் பலி

பிறந்தநாளில் கிரிக்கெட் விளையாடச் சென்ற அண்ணன் தம்பிகள் நீரில் மூழ்கி பலியாகினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.காட்பாடி திருவலம் அடுத்த இராமநாதபுரம் பகுதி சேர்ந்தவர்கள் வெங்கடேசன் செம்பருத்தி தம்பதியர். இவர்களின் பிள்ளைகள்...

சென்னை எழும்பூர் – விழுப்புரம் இடையே ரயில் சேவை மாற்றம்

தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு ஊர்களில் இருந்து சென்னை செல்லும் பல்வேறு ரயில்கள் சேவைகள் மாற்றி அமைக்கப்படுகிறது.ரயில் எண். 20692 வரும் ஜூலை 23 முதல் ஆகஸ்ட்...

டவரில் ஏறி சிறுவன் யோகாசனம்

பதினைந்து அடி உயர் டவரில் ஏறி 12 வயது சிறுவன் செய்த யோகாசனம் அனைவரையும் கவர்ந்துள்ளது. கோவையில் 15 அடி உயரத்தில் நின்றபடி ஹஸ்த கோணாசனத்தில் ஏழு நிமிடங்கள் இருபது விநாடிகள் தொடர்ந்து நின்றபடி...

7 மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு

7 மாநில இடைத்தேர்தலில் இன்று வாக்கு எண்ணிக்கை, 2024 மக்களவை தேர்தலுக்கு பின் நடைபெற்ற முதல் இடைத்தேர்தல் என்பதால் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பாஜக கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.தமிழ்நாடு, பிஹார், மேற்கு...