Tag: தமிழ்நாடு

தமிழ்நாட்டில் 100 நாள் ஊதியம் ரூ.319 ஆக உயர்வு

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை  ரூ.319 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006-ம் ஆண்டு...

அரசு மருத்துவமனை கடைநிலை ஊழியர்களுக்கு 3 ஷிப்ட் பணி

அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு அறிவிப்பு.தமிழ்நாடு அரசின் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின்...

துணை முதல்வராகிறார் உதயநிதி ஸ்டாலின் ? ? Udhayanidhi Stalin likely to be made Deputy CM soon ??

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜூன் இரண்டாவது வாரத்தில் துணை முதல்வராக பதவி ஏற்க வாய்ப்பு இருப்பதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.நாடாளுமன்றத்திற்கான முதல் கட்ட தேர்தல் ஏப்ரல்...

பெண் வழக்கறிஞர் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்.

லஞ்சம் பெற்றுக் கொண்டு, குழந்தைகள் நல குழு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில், பெண் வழக்கறிஞருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட போக்சோ வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கருத்து வேறுபாடு...

மணலி புதுநகருக்கு மெட்ரோ ரயில் சேவை அமைத்து தரக்கோரி மனு

"மணலி புதுநகருக்கு மெட்ரோ ரயில் சேவை அமைத்து தரக்கோரி மெட்ரோ ரயில் சேவை கோரிக்கை குழு மெட்ரோ தலைமையகத்தில் மனு அளித்துள்ளது"1979 முதல் மணலி புதுநகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உருவாகி மக்கள்...

மது போதையில் நண்பனை அடித்துக் கொலை

பழனியில் மது போதையில் நண்பனை அடித்துக் கொலை செய்துவிட்டு  விபத்து என நாடகம் ஆடி தப்பிக்க முயற்சி செய்த குற்றாறவாளியை 24 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.பழனி அடிவாரம் பகுதியைச் சேர்ந்த...