Tag: தமிழ்நாடு

தமிழகத்தில் பூத் கமிட்டிக்கு ஆளே இல்லை! – காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்

தமிழகத்தில் பூத் கமிட்டிக்கு ஆளே இல்லை! இதுதான் காங்கிரஸ் நிலைமை என அஜய் குமார் - காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் பேசியுள்ளார். தமிழகத்தில் 67,000 பூத் இருக்கிறது. அதில் 30,000 ஆயிரம் பூத்தில் ஆளே...

மதுரை 292 ஆம் ஆதீனத்திற்கு எதிராக நித்தியானந்தா வழக்கு

மதுரை 292 ஆம் ஆதீனத்திற்கு எதிராக நித்தியானந்தா தொடர்ந்த வழக்கில்  தற்போதைய மதுரை 293 வது ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக பரமாச்சாரிய ஆதீனத்தை மாவட்ட நீதிமன்றம் சேர்த்ததை ரத்து செய்யக்கோரி நித்தியானந்தா தொடர்ந்த...

ஜூன் 20 ஆம் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை

தமிழக சட்டப்பேரவை கூடும் தேதி வருகிற 24-ஆம் தேதி தொடங்கப்படவிருந்த நிலையில் தற்போது மாற்றப்பட்டுள்ளது.ஜூன் 24ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.இன்று நெல்லையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்து,...

நீட் தேர்வு வினாத்தாளில் இருந்த குளறுபடிகளால் அதிர்ச்சி

நீட் தேர்வு வினாத்தாளில் இருந்த குளறுபடிகளுக்கு ஈடாக தனி கட் ஆப் மார்க் வழங்க கோரி பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை 2213 பேர் நீட் தேர்வு எழுதிய நிலையில்...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் ரூ.53,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதே...

புதிதாக 2 லட்சம் ரேஷன் அட்டை வழங்கும் பணி -உணவு பொருள் வழங்கல் துறை அறிவிப்பு

புதிதாக 2 லட்சம் ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கியுள்ளதாக உணவு பொருள் வழங்கல் துறை தகவல் வெளியாகியுள்ளது.பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொருட்களை வாங்குவதற்கு ரேஷன் அட்டை முக்கிய ஆவனமாக...