Tag: தமிழ்நாடு
கோவையில் நில எடுப்பு நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கோவையில் சுமார் 217 கோடி மதிப்புள்ள 11.95 ஏக்கர் நிலத்தை
33 ஆண்டுகள் சட்ட போராட்டத்திற்கு பிறகு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தியது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த ராஜேந்திரன்,...
சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கு – பத்திர பதிவுத்துறை விசாரணை நடத்த அனுமதி
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் பொது தீட்சிதர்களால் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது குறித்து இந்து அறநிலை துறை தாக்கல் செய்த ஆதாரங்களில் சென்னை உயர்நீதிமன்றம் திருப்தி தெரிவித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவில்...
ஜன.6ம் தேதி கூடுகிறது சட்டப்பேரவை – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
2025ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜன.6ம் தேதி ஆளுநர் உரையுடன் கூடுகிறது சட்டப்பேரவை.ஜன.6ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன்...
பொங்கல் பண்டிகையை குறிவைக்கும் பாஜக அரசு – சு.வெங்கடெசன் எம்பி
தமிழர்களின் பொங்கல் பண்டிகையை குறிவைக்கும் பாஜக அரசின் தேர்வுகள் - சு வெங்கடெசன் எம்பிஒன்றிய அரசின் தேர்வு துறைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்...
உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடம்
இந்தியாவிலேயே அதிகமான உடல் உறுப்புகள் தானம் செய்த மாநிலங்கள் தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.ஒருவர் இறக்கும் முன்பு அவரது உடல் உறுப்புகளானது தானம் செய்யப்படுகிறது. இதனால் பலருக்கு வாழ்க்கையில் மறுவாழ்வு கிடைக்கிறது....
கத்தியை காட்டி வீடியோ பதிவிட்ட வாலிபர் கையில் மாவு கட்டுடன் – கைது
ஸ்ரீபெரும்புதூரில் இன்ஸ்டாகிராமில் கத்தியை காட்டி மிரட்டி புரிஞ்சுதா ராசா புரிஞ்சுதா ராசா மொக்க கத்தி எல்லாம் வெட்டாது என வீடியோ பதிவிட்ட வாலிபர் கையில் மாவு கட்டுடன் கைதுஸ்ரீபெரும்புதூர் அருகே கடந்த ஒரு...
