Tag: தமிழ்நாடு

FL 2 உரிமம் – மனமகிழ் மன்றங்கள் விதிகளின் படி செயல்படுகிறதா?

தமிழ்நாட்டில், FL 2 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்கள் விதிகளின் படி செயல்படுகிறதா? என்பது குறித்து மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை, பதிவுத்துறை தரப்பில் ஆய்வு செய்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர்...

ஏழு ஆண்டுகளாக  ஓய்வூதியம் வழங்காமல் தாமதப்படுத்துவது தான் திராவிட மாடலா? – டாக்டர் ராமதாஸ்

உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு 7 ஆண்டுகளாக ஓய்வூதியப் பயன்களை  இழுத்தடிப்பது தான் திராவிட மாடலா? உடனே வழங்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் அவரது X தளத்தில் பதிலிட்டுள்ளார்.தமிழ்நாட்டில் உள்ள பல உள்ளாட்சி அமைப்புகளில்...

ஆம்பூர் பிரியாணியில் புழு – கடை மேலாளர்களின் அலட்சிய போக்கு , வாடிக்கையாளர் புகார்!

ஆம்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள ஆம்பூர் பிரியாணி கடையில் பரிமாற்றப்பட்ட பிரியாணியில் புழு இருந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.குடியாத்தம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவர் குடும்பத்தினருடன் உணவு சாப்பிட சென்றபோது அவரது...

பட்டாசு தொழிலாளரின் வாழ்வாதாரம் உயர ”தீபாவளி பட்டாசு பரிசு மழை“ !

பட்டாசு தொழிலாளரின் வாழ்வாதாரத்துக்காக, நண்பர்கள் குழு நடத்திய தீபாவளி பட்டாசு பரிசு மழை நடத்தப்பட்டுள்ளது. சிவகாசி பட்டாசு விற்பனையை உயர்த்த நடந்த குலுக்கலில், முதல் பரிசு ஒரு லட்சம் மதிப்புள்ள பைக் அறிவிக்கப்பட்டுள்ளது.பண்டிகை...

வேடந்தாங்கலில் சீசன் தொடங்கியது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்  உள்ளது.நவம்பர் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதம் வரை சீசன் களை கட்டி இருக்கும். கடந்த சில தினங்களாக செங்கல்பட்டு மாவட்டத்தில்...

சென்னையில் நவம்பர் 5 முதல் 11 வரை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள்

தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இணைந்து இரண்டாம் ஆண்டு சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டி வரும் 5ம் தேதி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தப்பட உள்ளது....