Tag: தமிழ்நாடு

தமிழகத்தில் 2877 பேருக்கு போக்குவரத்து துறையில் வேலை வாயப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் 2877 காலி இடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.இதுகுறித்து போக்குவரத்து துறை  வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது;ஓட்டுநர், நடத்துநர் பணிகளை இணைந்து மேற்கொள்ளும் 2340 டிசிசி பணியாளர்கள்...

கோவையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு

தீபாவளி பண்டிகைக்கு ஒரிரு நாட்களே உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள 436 பலகாரங்கள் தயாரிக்கும் இடங்கள் மற்றும் விற்பனை கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு செய்துள்ளனர்.நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன்...

சேலத்தில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாட்டம் – சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன்

சேலத்தில் மன நலம் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளி குழந்தைகளுடன் தீப ஒளி திருநாளை கொண்டாடிய தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன், குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கல்வியிலும், விளையாட்டு துறையிலும் தமிழ்நாட்டு...

தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரை நாள் விடுமுறை!

தீபாவளி பண்டிகையை  முன்னிட்டு நாளை (அக.30) பள்ளி, கல்லூரிகளுக்கு  பிற்பகல் அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு.

அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூபாய் 745 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நபார்டு வங்கி ஊரக உட்கட்டமைப்பு மேம்பாடு நிதியின் கீழ் ரூபாய் 745 கோடி...

தவெக மாநாட்டிற்குச் சென்று விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7ஆக உயர்வு

தவெக மாநாட்டிற்குச் சென்று விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு. பலி எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.தவெக மாநாட்டிற்கு சென்று திரும்பியபோது ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி, சேலம் அரசு...