Tag: தமிழ்நாடு

பள்ளிக்கல்வித்துறையின் புதிய நடவடிக்கை

அரசு பள்ளி மாணவர்களுக்கு சோதனை அடிப்படையில் மகளிர் தையல் குழுக்கள் மூலமாக சீருடை தயாரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.அதற்கான நடவடிக்கையை பள்ளிக்கல்வித்துறை எடுக்க உள்ளது.அரசு பள்ளி மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் சீருடையின் அளவில்...

தமிழர்களைத் திருடர்களாக சித்தரிப்பதா ? சீமான் கண்டனம்

தமிழர்களைத் திருடர்கள் போல பிரதமர் மோடி சித்தரித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். தேர்தல் முடிந்ததும் தனது உண்மை முகத்தை பிரதமர் மோடி காட்டுகிறார் என்று  நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்...

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது ஸ்ரீமதி தாயார் புகார்

யூடியூபர் சவுக்கு சங்கர் மீது ஸ்ரீமதி தாயார் புகார்கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் பள்ளி நிர்வாகிகளிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு அவதூறு...

ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார இணைப்புகள் – வீடு, வீடாக சென்று ஆய்வு

ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார இணைப்புகள் - வீடு, வீடாக சென்று ஆய்வுஒரே வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்சார இணைப்புகளை முறைபடுத்த வீடு, வீடாக சென்று ஆய்வு செய்யும் பணி தீவிரம் என அதிகாரிகள்...

காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை

காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லைவாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும் என்றும் மற்ற அனைத்து நேரத்திலும் காவலர்கள் டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும் என போக்குவரத்து...

ரூ. 4 கோடி பறிமுதல் வழக்கு – பா.ஜ.க அமைப்புச் செயலாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

ரூ. 4 கோடி பறிமுதல் வழக்கு - பா.ஜ.க அமைப்புச் செயலாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின்...