Tag: தமிழ்நாடு

குன்னூர்-கோத்தகிரி சாலையில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு…

பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், குன்னூர்-கோத்தகிரி சாலையில் மரங்கள் விழுந்துள்ளதால் மலை ரயில் போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல  பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து...

தீபாவளியை முன்னிட்டு அனைத்து மாவட்ட சுகாதார மையங்களுக்கும் பரந்த சுற்றறிக்கை…

தீபாவளியை முன்னிட்டு இன்றும் நாளையும் அனைத்து மாவட்ட சுகாதார மையங்களும் முழு தயார் நிலையில் இருக்க வேண்டும் என அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.தீபாவளியை முன்னிட்டு, இன்று மற்றும் நாளை...

தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை துரிதப்படுத்த வேண்டும் – டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

தமிழகத்தில் தொடரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்...

தகுதி தேர்வால் பாதிக்கப்படும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

தகுதி தேர்வால் பாதிக்கப்படும் ஆசிரியர்களுக்காக சிறப்பு சட்டத்தை இந்த சட்டசபை கூட்டத் தொடரிலேயே  நிறைவேற்ற வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”கடந்த...

சட்டப்பேரவையில் பாமக எம்.எல்.ஏ.க்கள் மோதல் – அன்புமணி தரப்பு வெளிநடப்பு!

சட்டப்பேரவையில் ராமதாஸ் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு  பேச வாய்ப்பு வழங்கப்பட்டதை எதிர்த்து அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.பாமக சட்டமன்றக் குழுத் தலைவராக ஜி.கே மணியை நீக்கி புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என...

மின்னல் தாக்கி 4 பெண்கள் பலி…இழப்பீடு வழங்க கோரி சீமான் கோரிக்கை…

வேப்பூர் அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 50 இலட்சம் துயர் துடைப்பு நிதியாக வழங்க வேண்டும் என சீமான் கோரிக்கை வைத்துள்ளாா்.நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்...