Tag: தமிழ்நாடு
அதிமுக உள்கட்சி விவகாரம் – பொதுச்செயலாளர் அதிகாரம் குறித்து கே.பி.முனுசாமி விளக்கம்
அதிமுகவின் விதிகளின்படி கட்சியின் பொதுச்செயலாளருக்கு மட்டுமே முழு அதிகாரமும் உள்ளது என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.அதிமுக விதிகளின்படி கட்சியின் பொதுச்செயலாளருக்கே அனைத்து நிர்வாக நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முழு...
அனைத்து வகையான பொறுப்புகளையும் ராஜினாமா செய்தார் காங்கிரஸ் நிர்வாகி அலிம் அல்புஹாரி!
தவெகவுடனான புதிய அரசியல் முடிவு கொள்கை அடிப்படையில் எடுக்கப்படாமல், அரசியல் முடிவு கொள்கை அடிப்படையில் கொண்டதாக தோன்றுவதாக கூறி காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து வகையான பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அலிம்...
உள்நாட்டு விலையை கட்டுப்படுத்த சக்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை
உள்நாட்டுச் சந்தையில் சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்தவும், போதுமான இருப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய அரசு அதிரடியாக சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.உள்நாட்டில் சர்க்கரை விலையை கட்டுக்குள் வைத்திருக்க ஒன்றிய அரசு முக்கிய...
தங்கம் மீதான வரி உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் – காங்கிரஸ் கண்டனம்
தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்திய மத்திய அரசின் முடிவுக்கு, காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த வரி உயர்வு சாதாரண மக்களின் சேமிப்பை சுரண்டும்...
மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறு: அமைச்சர் கீர்த்தனாவுக்குப் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம்!
தமிழகத்தில் புதிய அரசியல் கட்சியான தவெக-வின் அமைச்சர் கீர்த்தனா, மாற்றுத்திறனாளிகள் குறித்து ஊடகங்களில் பேசியது அவதூறாக உள்ளதாகக் கூறி, பல்வேறு தரப்பினர் மற்றும் அரசியல் கட்சியினர் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.தமிழக...
“குதிரை வேகம் உண்டு; குதிரை பேரம் இல்லை!” – சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்
குதிரை வேகம் உண்டு ஆனால் குதிரை பேரம் இல்லை என சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளாா்.தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்...
