Tag: தமிழ் நாடு
ஆட்டோக்களுக்கான புதிய பயண கட்டண நிர்ணயம் – தொ.மு.ச பேரவை தலைவர் நடராஜன் கோரிக்கை
தமிழ்நாட்டில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கான பயண கட்டணத்தை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை முன்வைத்தனர். போக்குவரத்து துறை சார்பில் "கோரிக்கையை ஏற்று புதிய கட்டணத்தை அரசு அறிவிக்கும் பட்சத்தில், நிர்ணயிக்கப்படும்...
சிகிச்சையின்போது கொலைக் கைதி தப்பி ஓட்டம்… 4 காவலர்கள் சஸ்பெண்ட்..!
வேலூர் மாவட்டம் காட்பாடியில் கடந்த 2021- ம் ஆண்டு பிச்சைக்காரர் ஒருவரை கொலை செய்த வழக்கில் கேரளாவை சேர்ந்த பாபு ஷேக் (55) என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பான...
தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம்! – முதல்வர் ஸ்டாலின்
பாட்டாளி மக்களுக்காகவும் இந்நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பிறந்தநாள் இன்று. தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம்! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.மேலும் தனது பதிவில்...
முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் – முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தமிழக அரசின் அறிவிப்பு
முன்னாள் ராணுவ வீரர்கள் தொழில் தொடங்க ரூ.1 கோடி வரை கடனுதவி வழங்க வகை செய்யும் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.முன்னாள்...
திருப்பரங்குன்றம் இந்துக்களுக்கு சொந்தமானதல்ல தமிழர்களுக்கு சொந்தமானது – பேராசிரியர் அருணன்
சேப்பாக்கத்தில் பேராசிரியர் அருணனுக்கு நடைபெற்ற பாராட்டு வழாவில் கோபண்ணா,Ex IAS ஞான ராஜசேகரன், சேது சொக்கலிங்கம் உள்ளிட்டூர் கலந்துகொண்டு அருணனுக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர். சேப்பாக்கத்தில் உள்ள (சர்மணி) தனியார் விடுதியில் பபாசியின்...
பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர்களின் பட்டியல்…கடும் நடவடிக்கை…பள்ளிக்கல்விதுறை தகவல்
பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. மேலும் பணியாளர்களுக்கான விதிகளில் திருத்தம் மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை திட்டம் ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.பொதுவாக...
