Tag: தமிழ் நாடு

நிறைவேற்றியதோ 13% வாக்குறுதி… 90% வாக்குறுதி நிறைவேற்றியதாக தம்பட்டம் போடும் திமுக – அன்புமணி விமர்சனம்

சென்னை, தியாகராயர் நகரில் திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு, நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் ‘‘விடியல் எங்கே?’’ என்ற தலைப்பில் பாமக சார்பாக தொகுக்கப்பட்ட ஆவணங்களை பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டார். திமுக ஆட்சிக்கு வந்து...

பஞ்சாப்பிலும் காலை உணவு திட்டம்… அமைச்சரவை கூட்டத்தில் விவாதம்…

தமிழ்நாட்டைப் போல பஞ்சாப்பிலும் காலை உணவு திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்க உள்ளதாக பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்மான் தெரிவித்துள்ளார்.நகர்ப்புறங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தின் விரிவாக்கத்தை...

ஒரு நாகரிகச் சமநிலை உண்டாக்குவது காலத்தின் தேவையாக உள்ளது – கவிஞர் வைரமுத்து

சென்னையில் சட்டம் சமூகம் ஊடகம் என்ற முக்கோணத்திற்கு இடையே ஒரு நாகரிகச் சமநிலை உண்டாக்குவது காலத்தின் தேவை என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.மேலும், இது தொடர்பாக தனது எக்ஸ் பதிவில்,சமூக ஊடகங்கள் குறித்த உச்ச...

தமிழகத்தின் மிகப்பெரிய சாதனை காலை உணவுத் திட்டம்…செல்வப்பெருந்தகை புகழாரம்…

இன்று நம் தமிழ்நாட்டின் வரலாற்றில், கல்வியையும் சமூக நீதியையும் இணைக்கும் ஒரு மிகப் பெரிய நலத்திட்ட சாதனையை நாம் கண்டு மகிழ்கிறோம். அது தான் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் விரிவாக்கப்பட்டுள்ள...

அமித்ஷா பதவி பறிப்பு மசோதா… அரசியல் நாடகமா? – செல்வப்பெருந்தகை கேள்வி

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் “பதவி பறிப்பு மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறும், காங்கிரஸும் அதற்கு ஆதரவு தரும்” எனக் கூறியிருப்பது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்லாது, மக்களை தவறாக...

முதன்முதலில் விண்வெளிக்கு சென்றது அனுமன்…அனுராக் தாகூர் பேச்சு… சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

விண்வெளிக்கு முதல் முறையாக சென்றது அனுமன்தான் என பேசிய முன்னாள் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர் பேச்சுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.இமாச்சலப் பிரதேசத்தில் பிஎம்ஸ்ரீ பள்ளியில் தேசிய விண்வெளி தின நிகழ்ச்சி...