Tag: தவெக

தவெக அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு… முக்கிய இலாகாக்கள் யாருக்கு?

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக (TVK) அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு, புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் முக்கிய இலாகாக்கள் யாருக்கு என்பது குறித்த முழு விவரம். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில்...

தமிழகத்தில் இருமொழிக் கொள்கையில் தவெக  அரசு உறுதியாக உள்ளது – ராஜ்மோகன் திட்டவட்டம்

மத்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கை முன்மொழியும் மும்மொழிக் கொள்கைக்கு மாநில அரசு எந்த வகையிலும் அடிபணியாது என்றும், தமிழகத்தில் இருமொழிக் கொள்கையில் தவெக அரசு மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளது என்று...

தமிழக மகளிருக்கு ஜாக்பாட்! தவெகவின் ₹2,500 உதவித்தொகை திட்டம்: கணக்கெடுப்பு பணிகள் அதிரடி தொடக்கம்!

சென்னை:தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த மிக முக்கியமான வாக்குறுதியை நிறைவேற்றும்...

தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்தது தவெக அரசு: 144 வாக்குகள் பெற்று முதலமைச்சர் விஜய் வெற்றி!

தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகம் அரசின் மீதான நம்பிக்கை போரும் தீர்மானம் வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 144 பேர் ஆதரவுடன் விஜய் அரசு தனது பெரும்பான்மையை அவையில் நிரூபித்துள்ளது.தமிழகத்தில் அண்மையில்...

ஜோதிடருக்கு அரசுப்பதவி – தவெக அரசின் நடவடிக்கைக்கு பெருகும் எதிர்ப்பு

ஜோதிடருக்கு அரசுப்பதவி வழங்கிய தமிழக வெற்றிக் கழக அரசின் நடவடிக்கைக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கடுமையாக விமர்சித்துள்ளது.தமிழக அரசின் ஆலோசனைக் குழுவில் ஜோதிடர் ராதன் பண்டிட் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு வலுத்து...

திமுக அரசின் திட்டங்கள் தவெக ஆட்சியிலும் தொடரும்: காதர் மொகிதீன் நம்பிக்கை

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சி அமைத்தாலும், திமுக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் தொடரும் என்ற நம்பிக்கையிருப்தாக காதர் மொகிதீன் தெரிவித்துள்ளாா். ​தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய...