Tag: தாழ்வாழப்பாடி
கள்ளக்குறிச்சியில் 2 ஆண்டுகளாக ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் குடும்பம் – தனபாக்கியம் உயிரிழப்பு; உடலை அடக்கம் செய்யவும் எதிர்ப்பு எனப் புகார்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அருகே உள்ள தாழ்வாழப்பாடி கிராமத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஊர் மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் குடும்பத்தைச் சேர்ந்த தனபாக்கியம் என்பவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம்...
