Tag: திமுக
தூய்மைப் பணியாளர்களின் வேலையை பறிப்பதா? திமுக அரசின் இரட்டை வேடம் – ராமதாஸ் கண்டனம்
சென்னை மாநகராட்சியின் இராயபுரம் (5), திரு.வி.க. நகர் (6) ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணிகளை தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்துள்ள மாநகராட்சி நிர்வாகம், அதற்கு வசதியாக அந்த இரு மண்டலங்களிலும் பணியாற்றி வரும்...
நடிகர் விஜயை வருமானவரித்துறையில் மாட்டி விட பாஜகவுடன் திமுக தற்போது கூட்டணி – எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பரபரப்பு பேச்சு
மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் வி.வி.ராஜன் செல்லப்பா முன்னிலையில் அதிமுகவின் அடையாள அட்டை வழங்கும் விழா மதுரை நிலையூரில் உள்ள கைத்திறி நகரில் நடைபெற்றது.நிலையூரில் அடையாள...
“200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு”…. திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...
திமுக சரியான திசையில் தான் செயல்படுகிறது : ஆர்.எஸ் .பாரதி
அதிமுக கூட்டத்தில் திமுகவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்றால் திமுக சரியாகத்தான் செயல்படுகிறது என அர்த்தம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் .பாரதி தெரிவித்துள்ளார்.திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பின் அறிவாலயத்தில்...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : ‘முதல்வர் மருந்தகம்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகம் !
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றினார். பின்னர் உரையாற்றிய அவர்; நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த விடுதலை நாள் வாழ்த்துகள்.விடுதலையை பாடுபட்டு பெற்றுக் கொடுத்த தியாகிகளை போற்றுவோம்....
கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு
கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாநகராட்சி மேயராக இருந்த கல்பனா ராஜினாமா செய்ததை அடுத்து புதிய மேயர் ரங்கநாயகி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கோவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என். நேரு...
