Tag: திருத்தணி

திருத்தணி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை 24 நாளில் ரூ.1.37 கோடி.. எண்ண எண்ண குறையாத பணம்!

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்ற நிலையில், 24 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக ரூ.1.37 கோடி கிடைத்துள்ளது.24 நாட்களில் ரூ.1.37 கோடி காணிக்கைதிருத்தணி முருகன் கோவிலில்...

ஆடி கிருத்திகை: ஆவடி – திருத்தணி சிறப்பு பேருந்துகளை இயக்க பக்தர்கள் கோரிக்கை

ஆடி கிருத்திகையை முன்னிட்டு, ஆவடியில் இருந்து திருத்தணி முருகன் கோவிலுக்குச் செல்ல சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டும் என அப்பகுதி பக்தர்கள் அரசுப் போக்குவரத்து கழகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.தடம் எண் 97சி நிறுத்தப்பட்டதால்...

திருத்தணி: புலி வாகனத்தில் உற்சவர் வீதியுலா – பக்தர்கள் மஞ்சள் நீர் ஊற்றி கோலாகல கொண்டாட்டம்

திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ பெருவிழாவில் புலி வாகனத்தில் உற்சவர் முருகப்பெருமான் வீதியுலா, பக்தர்கள்  மஞ்சள் நீர் ஊற்றி கோலாகல கொண்டாட்டம்.முருகன் கோவிலில் நடந்து வரும் சித்திரை மாத பிரம்மோற்சவ...

திருத்தணியில் அதிக ஓட்டுக்ளை வாங்கித்தரும் நிர்வாகிகளுக்கு ரூ.3.50 லட்சம் ரொக்கப் பரிசு அறிவிப்பு…

திருத்தணியில் திமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற அதிக ஓட்டுகள் வாங்கித்தரும் நிர்வாகிகளுக்கு ரூ.3.50 லட்சம் ரொக்கப் பரிசு தருவதாக தி.மு.க., எம்.எல்.ஏ., முன்னாள் மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம்...

திருத்தணியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருத்தணியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார். அமைச்சர் நாசர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பதிவுத் துறையின்...

திருத்தணிக்கு சரக்கு வேனில் கடத்திவந்த 2 டன் செம்மரக்கட்டை பறிமுதல் – இருவர் கைது

ஆந்திராவில் இருந்து திருத்தணிக்கு சரக்கு ஆட்டோவில் கடத்திவரப்பட்ட 2 டன் அளவிலான செம்மரக்கட்டைகளை போலிசார் பறிமுதல் செய்தனர்.ஆந்திராவில் இருந்து திருத்தணிக்கு சரக்கு வாகனத்தில் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக திருவள்ளுர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச...