Tag: திருப்பரங்குன்றமும்
அயோத்தியும் – திருப்பரங்குன்றமும் – மதச்சார்பற்ற சமூகத்து இடிபாடுகளின் மிச்சங்களாக வாழ்கின்றோமா?
மருதையன்நீதி வழங்கும்போது, "அண்ணன் தம்பி" என்று பார்க்கக் கூடாது என்பது புகழ் பெற்ற சினிமா வசனம். அதுபோல, சட்டம், நீதி, முன்தீர்ப்பு, மரபு ஆகிய எதையும் கருத்தில் கொள்ளக் கூடாது, "மனுதாரர் சங்கியா"...
