Tag: திருப்பூர்

7½ கிலோ கஞ்சா பறிமுதல் – பெண் உள்பட 3 பேர் கைது

ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு கடத்திவரப்பட்ட 7½ கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார் பெண் உள்பட 3 பேரை கைது செய்தனர்.திருப்பூருக்கு ஆந்திராவில் இருந்து அதிக அளவில் கஞ்சா கடத்தி வருவதாக...

8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் இன்று கனமழை, நாளை மிக கனமழை...

நீலகிரி, கோவையில் இன்றும் நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கை

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆரஞ்சு எச்சரிக்கை காரணமாக 12 முதல் 20 செ.மீ....

கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி

கொங்கு மண்டலத்தில் திமுக வெற்றி18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது. தேர்தல் முடிந்து நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் காலை 8 மணிக்கு...

புரோக்கராக செயல்பட்ட கணவன் – நூதன மோசடி

புரோக்கராக செயல்பட்ட கணவன் - நூதன மோசடிபுரோக்கராக செயல்பட்ட கணவன் தாராபுரம் வாலிபரை ஏமாற்றி திருமணம் செய்த கேரளா பெண் நகை-பணத்துடன் தப்பி ஓட்டம். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருப்பூர் மாவட்டம் தாராபுரம்...

ரூ. 300 கோடி மோசடியில் ஈடுபட்டவர் சேலத்தில் கைது

ரூ. 300 கோடி மோசடியில் ஈடுபட்டவர் சேலத்தில் கைதுமுதலீடு செய்யும் பணத்திற்கு 20 மாதத்தில் மூன்று மடங்கு பணம் தருவதாக கூறி திருப்பூர், நாமக்கல், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மூவாயிரத்திற்கு...