Tag: தூத்துக்குடி
தூத்துக்குடியில் ரூ.24 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
தூத்துக்குடியில் இனிகோ நகர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 24 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐஸ் கிரிஸ்டல் மெத்தபெட்டமைன் என்ற போதை பொருள் பறிமுதல் தனிப்படை காவல்துறையினர் விசாரணை.கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம்...
பக்ரீத் பண்டிகைக்கு ஆடு விற்பனை அமோகம்
நாளை மறுநாள் இஸ்லாமியர்கள் கொண்டாடவுள்ள பக்ரீத் பண்டிகைக்கு நாடு முழுவதும் ஆடு விற்பனை அமோகமாக நடைப்பெற்று வருகிறது.வரும் 17 ஆம் தேதி கொண்டாடப்படும் பக்ரீத் பண்டிகையையொட்டி தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள ஆட்டுச்சந்தையில்...
நீட் தேர்வு வினாத்தாளில் இருந்த குளறுபடிகளால் அதிர்ச்சி
நீட் தேர்வு வினாத்தாளில் இருந்த குளறுபடிகளுக்கு ஈடாக தனி கட் ஆப் மார்க் வழங்க கோரி பாதிக்கப்பட்ட மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரை 2213 பேர் நீட் தேர்வு எழுதிய நிலையில்...
தூத்துக்குடியில் 904 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்
தூத்துக்குடியில் முதல் முறையாக 904 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த சிப்காட் நிறுவனம் டெண்டர் கோரியது .சென்னை போன்ற பெருநகரங்களில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடல்...
தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலை
தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி முன்னிலைதிமுகவின் நட்சத்திர வேட்பாளர் கனிமொழி தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அதிலும் 1,11,434 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.தூத்துக்குடி தொகுதி இரண்டாவது சுற்று விவரம்
திமுக - 25849
அதிமுக...
தூத்துக்குடி முன்னாள் துணைவேந்தர் வீட்டில் சுமார் 100 சவரன் நகைகள் கொள்ளை
தூத்துக்குடி சின்னமணி நகர் 2வது தெருவில் மீன்வளப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுகுமார் என்பவரது வீட்டில் முன்பக்க கதவை உடைத்து சுமார் 100 பவுன் நகை கொள்ளை தடையவியல் காவல்துறையினர் சோதனை தென்...