Tag: தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஆடு திருடர்கள் கைது

தூத்துக்குடியில் பைக்கில் சென்று ஆடு திருடி இறைச்சிக் கடையில் விற்பனை செய்த 2பேரை போலீசார் கைது செய்து அவர்கள் ஆடு திருட பயன்படுத்திய பைக்கையும் பறிமுதல் செய்தனர்.தூத்துக்குடி முத்தம்மாள் காலனி 3வது தெருவில்...

தூத்துக்குடி பனிமய மாதா கோவில் 442வது ஆண்டு பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.தூத்துக்குடி கடற்கரை சாலையில் உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் வெகு சிறப்பாக 10 நாட்கள்...

தூத்துக்குடி அருகே மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா கசிவு – 21 பேருக்கு மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் புதூர் அருகே தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் திடீரென அமோனியா கேஸ் கசிவு ஏற்பட்டதில் 21 பெண்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம்...

சிபிஐக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் எந்த அதிகாரிகளின் பெயரை  குறிப்பிடாமல் யார் மீது விசாரணை நடத்திவருகிறீர்கள் என சிபிஐக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், இது சிபிஐயின் கையாலாகத்தனத்தை காட்டுவதாக அதிருப்தி...

வின்ஃபாஸ்ட் ஆலை – சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி

தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை கட்டுமான பணிகளுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த ஜனவரி 7, 8-ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உலக...

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘SK23’…….தூத்துக்குடியில் அடுத்த கட்ட படப்பிடிப்பு!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அயலான் திரைப்படம் வெளியானது. சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் வெளியான இந்த படம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து...