Tag: நகராட்சி
வீட்டு வரி ரசீதில் பெயர் மாற்ற ரூ.3,000 லஞ்சம் – விருதுநகர் நகராட்சி வருவாய் ஆய்வாளர் கையும் களவுமாக கைது!
விருதுநகர் நகராட்சியில் வீட்டு வரி ரசீதில் பெயர் மாற்றம் செய்வதற்காக ரூ.3,000 லஞ்சம் பெற்றதாக நகராட்சி வருவாய் ஆய்வாளர் ஹென்றி டேவிட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.நகராட்சி...
மாநகராட்சி, நகராட்சி மக்களுக்கு ஷாக்! சொத்து வரி 100% வரை உயர்த்த திட்டம்? – அரசு தீவிர ஆலோசனை!
தமிழகத்தில் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் சொத்து வரி உள்ளிட்ட சில வரியினங்களை உயர்த்துவது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் நிதி நிலை, வரி வசூல் மற்றும்...
ராமநாதபுரம் நகராட்சியில் அதிர்ச்சி: போலி ரசீது தயாரித்து லட்சக்கணக்கில் மோசடி — லஞ்ச ஒழிப்புத் துறையால் 5 பேர் கைது!
ராமநாதபுரம் நகராட்சிக்குச் சொந்தமான புதிய பேருந்து நிலையத்தில், போலி ரசீது புத்தகங்களை அச்சிட்டுப் பொதுமக்களிடம் கட்டணம் வசூலித்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்திய விவகாரத்தில், வருவாய் ஆய்வாளர், வருவாய் உதவியாளர்கள் மற்றும் அச்சக...
“முதல்ல அந்த குப்பையை அப்புறப்படுத்துங்க!”.. பூவிருந்தவல்லி நகராட்சிக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் போட்ட அவசரக் கடுதாசி!
பூவிருந்தவல்லி பகுதியில் கட்டப்பட்டு வரும் அதிநவீன சென்னை மெட்ரோ ரயில் பணிமனை (Depot) அருகே, குப்பைகள் மலை போலக் குவிந்து துர்நாற்றம் வீசி வருவதால், அதனைப் போர்க்கால அடிப்படையில் உடனடியாக அகற்ற வேண்டும்...
நகராட்சி நிர்வாகத்துறையில் 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து
விதிமீறல்கள் மற்றும் நிர்வாகக் காரணங்களால், தமிழக நகராட்சி நிர்வாகத்துறையின் கீழ் கோரப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் (ஒப்பந்தப்புள்ளிகள்) ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்படுவதாக நகராட்சி நிர்வாகத்துறை அதிரடியாக அறிவித்துள்ளது.முதல்வர் விஜய் வசம்...
பட்டுக்கோட்டை நகராட்சி குப்பைக் கிடங்கில் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிர போராட்டம்!
பட்டுக்கோட்டை பண்ணவயல் சாலையில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பெரும் தீப்பிழம்புடன் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்க பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி தீயணைப்பு...
