Tag: நடவடிக்கை

நீதிபதி செம்மல் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் பரிந்துரை

காஞ்சிபுரம் டிஎஸ்பி கைதான விவகாரம் குறித்த விசாரணையில் தனிப்பட்ட விரோதத்தால் சிறைக்கு அனுப்பியதாக நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட...

மழை வெள்ள பாதிப்பைத் தவிர்க்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்

பருவமழைக்கு முன்பாக மழை வெள்ள பாதிப்பைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  தமிழக அரசு தீவிரப் படுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாடு...

குலசேகரபட்டினத்தில் கடல் அரிப்பு அச்சம்…உடனடி நடவடிக்கை கோரிக்கை

திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரபட்டினம் கடற்கரையில் கடல் அரிப்பு தீவிரமடைந்ததால், அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.திருச்செந்தூர் அருகே கடற்கரை ஓரமாக குலசேகரபட்டினம் அமைந்துள்ளது. இந்த குலசேகரபட்டடினத்தில் அமைந்துள்ள முத்தாரமன் கோயில் மிகவும்...

மீனவர்கள் தாக்கபட்டதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

நாகப்பட்டினம், செருதூரை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க சென்ற போது மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் செருதூரைச் சேர்ந்த மீனவர்கள் பலர் காயம் அடைந்துள்ளார்கள். மேலும் அவர்களின் வலை உள்ளிட்ட மீன்பிடி...

அதிரடி நடவடிக்கை – பாமக செயல் தலைவர் பதவியிலிருந்து அன்புமணி நீக்கம்

பாமகவின் செயல்தலைவர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், அன்புமணி தனி கட்சி ஆரம்பித்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.  செயல்தலைவர் பதவி மூத்த மகள் காந்திமதிக்கு கொடுக்கும் எண்ணமில்லை என...

தொழில்துறையை காப்பாற்ற மத்திய-மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை அவசியம் – எஸ்.டி.பி.ஐ வலியுறுத்தல்

திருப்பூர், கோவை, ஆம்பூர் உள்ளிட்ட தொழில் மண்டலங்களைப் பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள...