Tag: நடவடிக்கை

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – ராமதாஸ்

அரசு பள்ளிகளின் கல்வித்தரம் மற்றும் கட்டமைப்புகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

மின்வாரியத்தின் அதிரடி உத்தரவு… 7 நாட்களில் கேபிள் ஒயர்கள், விளம்பரத் தட்டிகள் அகற்றப்படாவிட்டால் கடும் நடவடிக்கை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் மின்கம்பங்கள் மற்றும் மின்வாரிய கட்டமைப்புகளில் கட்டப்பட்டுள்ள கேபிள் ஒயர்கள், விளம்பரத் தட்டிகளை 7 நாட்களுக்குள் அகற்றுமாறு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் கடுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மயிலாடுதுறை கோட்டச் செயற்பொறியாளர் (பொறுப்பு)...

நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அபாயம்…அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள டிடிவி தினகரன் வலியுறுத்தல்

காவிரி டெல்டா மாவட்டங்களில் தேங்கியிருக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், விவசாயிகள் விளைவித்த நெற்பயிர்கள் முழுமையாகக் கொள்முதல் செய்யப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்...

விவசாய இடுபொருட்கள்,உரத் தட்டுப்பாட்டை போக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் விவசாயத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள இடுபொருட்கள்  மற்றும் உரத் தட்டுப்பாட்டை போக்க அரசு உடனடி நடவடிக்கை வேண்டும் என பா.ம.க. நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் ராமதாஸ்  வலியுறுத்தியுள்ளாா்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம்...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை – பள்ளிக்கல்வி இயக்குநர்

பட்டாசு வெடிக்கும் போது தளர்வான, எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளை அணியக்கூடாது என தமிழக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அறிவுறுத்தியுள்ளார்.தீபாவளி பண்டிகையானது 20.10.2025 அன்று நாடு முழுவதும் வெகு விமா்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதன்...

பிரபல நாளிதழிலில் வெளியான செய்தி எதிரொலி!! விரைந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!!

கள்ளக்குறிச்சி நகர மையப்பகுதியில் பூதாங்கல் என்ற சித்தேரியில் தேங்கி கிடக்கும் கழிவுநீரை விரைந்து வெளியேற்றிய அதிகாாிகளை அப்பகுதி மக்கள் பாராட்டினா்.கள்ளக்குறிச்சி நகர மையப்பகுதியில் பூதாங்கல் என்ற சித்தேரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த...