Tag: நடிகர்

போதைப்பொருள் விவகாரம் நடிகர் மன்சூர் அலிகான் மகன் கைது – போலீசார் தொடா் விசாரணை

கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்த விவகாரத்தில், செல்போனில் பதிவான எண்ணைக்கொண்டு நடிகர் மன்சூர் அலிகானின் மகனிடம் போலீசார்  விசாரணை நடத்துகின்றனர்.சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த மாதம்...

அருண் விஜய் நடிப்பில் “ரெட்ட தல” படப்பிடிப்பு நிறைவு – உணவை பரிமாறி  கொண்டாட்டம்…!

அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ரெட்ட தல திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!படக்குழுவினருக்கு அசைவ விருந்து ஏற்பாடு செய்து துணை நடிகர், நடிகைகள் மற்றும்  தொழில்நுட்ப கலைஞர்களுக்கு உணவை பரிமாறினார் நடிகர் அருண்...

நடிகர் இளவரசு மகனுக்கு திருமணம்.. வாழ்த்திய பிரபலங்கள்….

 தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளராக சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் நடிகர் இளவரசு. இவர் ஆரம்பத்தில் பல திரைப்படங்களுக்கு ஔிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார். இதுவரை 13 திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கும் இளவரசுக்கு நடிப்பின் மீது...

தரம் தாழ்ந்து விமர்சிப்பவர்கள் மனநோயாளிகள்… நடிகர் சமுத்திரக்கனி அதிரடி பேச்சு…

தரம் தாழ்ந்து விமர்சிப்பவர்கள் மனநோயாளிகள் என்று நடிகர் சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நடிகராக வலம் வருபவர் சமுத்திரக்கனி. தொடக்கத்தில் இயக்குநராக வலம் வந்த சமுத்திரக்கனி, தற்போது...

ஹெலிகாப்டர் வாங்க திட்டம்… நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் உறுதி…

சினிமா மட்டுமன்றி கடந்த 25 ஆண்டுகளாக சமையல் துறையில் கொடிகட்டி பறக்கும் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் விரைவில் ஹெலிகாப்டன் வாங்க உள்ளதாக தெரிவித்துள்ளார் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் மெஹந்தி சர்க்கஸ். இத்திரைப்படத்தின்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மஞ்சு மல் பாய்ஸ் பட நடிகர் விஜய் முத்துவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

நடிகர் விஜய் முத்து நடிகராக முண்டாசுப்பட்டி, விக்ரம் வேதா, துணிவு மற்றும் மகான் ஆகிய பிரபலமான திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். நடிகராக வளர்ந்து வரும் விஜய் முத்து சமீபத்தில் ஹிட் ஆன...