Tag: நாக சைதன்யா

நாக சைதன்யாவின் பிறந்தநாளையொட்டி வெளியான தண்டேல் பட பர்ஸ்ட் லுக்!

நாகசைதன்யா தமிழில் கடைசியாக நடித்து வெளியான திரைப்படம் கஸ்டடி . வெங்கட் பிரபு இயக்கிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்றது.அதைத் தொடர்ந்து நாக சைதன்யா, கார்த்திகேயா 1 மற்றும்...

வருண் – லாவண்யா தம்பதி வரவேற்பு நிகழ்ச்சி கோலாகலம்… முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்பு…

தமிழில் சசிகுமாரின், ‘பிரம்மன்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் லாவண்யா. தொடர்ந்து, ‘மாயவன்’ என்ற படத்தில் நடித்தார்.தெலுங்கில் பெரும்பாலான படங்களில் நடித்து வரும் இவரும், நடிகர் வருண் தேஜும் காதலித்து...

தெலுங்கில் அனிருத்துக்கு பதிலாக தேவிஸ்ரீ பிரசாத் ஒப்பந்தம்

அனிருத், தமிழ் திரை உலகின் முக்கியமான இசையமைப்பாளராக வலம் வருபவர். இவர் ரஜினி, கமல், அஜித், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைக்கிறார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு,...

மீண்டும் நாக சைதன்யாவிற்கு ஜோடியாகும் சாய் பல்லவி!

நாக சைதன்யா நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கஸ்டடி. வெங்கட் பிரபு இயக்கிய இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.அதைத் தொடர்ந்து நாக சைதன்யா தனது 23வது படத்தில்...

நாக சைதன்யாவிற்கு இரண்டாவது திருமணமா!?

தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவர் தமிழில் கடைசியாக வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி திரைப்படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் நாக சைதன்யாவும் நடிகை சமந்தாவும் கடந்த 2017...

ரீமேக் ஆகும் சூப்பர் ஹிட் இந்தி படம்… நாக சைதன்யா உடன் இணைந்து நடிக்கும் ஜோதிகா!

புதிய ரீமேக் படத்திற்காக ஜோதிகாவும் நாகசைத்தன்யாவும் இணைந்து நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியில் கார்த்திக் ஆரியன், கியாரா அத்வானி, தபு உள்ளிட்டோரின் நடிப்பில் 'பூல் புலையா -2' எனும்...