Tag: நாடு

வங்கி பணிகள் முடங்கும் அபாயம்!! வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் போராட்டம்…

அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 8 லட்சம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளன பொதுச் செயலாளர் பேட்டியளித்துள்ளாா்.சென்னை பாரிமனையில்...

நாடு முழுவதும் ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் சார்பில் தர்ணா போராட்டம்….

பொள்ளாச்சியில் கருப்பு பட்டை அணிந்து ஐக்கிய விவசாயிகள் முன்னணியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தின் ஐந்தாம் ஆண்டு துவக்க  நாளை நினைவு கூறும் வகையிலும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும்...

ஆளையே காணோம் என்ற பதட்டத்தில் நாடு இருக்க கூசாமல் ஆதரவு கேட்கிறது பாஜக – சு.வெங்கடேசன்

மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,”ஏற்கெனவே குடியரசு துணைத்தலைவராக இருந்தவர் திடீரென இராஜினாமா செய்தார். அதன் பிறகு அவர் பற்றிய எந்த விபரமும் கிடைக்கவில்லை. அவரை யாராலும் தொடர்பு...

போர் பதற்றத்தை உடனடியாக குறைக்க இரு நாடுகளுக்கு ஜி7 அழைப்பு …

இந்தியா – பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், இரு நாடுகளும் மிகுந்த நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் என ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளதோடு, போர் பதற்றத்தை உடனடியாக...

74 – நாடு, கலைஞர் மு. கருணாநிதி, விளக்க உரை

731. தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்        செல்வருஞ் சேர்வது நாடு கலைஞர் குறல் விளக்கம் - செழிப்புக் குறையாத விளைபொருள்களும், சிறந்த பெருமக்களும், செல்வத்தைத் தீயவழியில் செலவிடாதவர்களும் அமையப்பெற்றதே நல்ல நாடாகும். 732....

மீண்டும் வெளியான நாடு… ஓடிடியில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு…

தர்ஷன் மற்றும் மஹிமா நம்பியா நடிப்பில் உருவாகி இருக்கும் நாடு திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.தமிழ் சினிமாவிலும், மமலையாள சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மஹிமா நம்பியார். இவர் சமுத்திரக்கனி...