Tag: நிகழ்ந்த

பெரம்பூரில் ரயில் மோதி கல்லூரி மாணவி பலி: கவனக்குறைவால் நிகழ்ந்த விபரீதம்

பெரம்பூர் லோகோ -கேரேஜ் ரயில் நிலையம் இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது விரைவு ரயில் மோதி கல்லூரி மாணவி பலி ஆனார். சென்னை அம்பத்தூர் கல்லிக்குப்பம் ஆஞ்சநேயர் தெருவை சேர்ந்தவர் ரோசிரி நர்சிசன்...