Tag: நீதிமன்றம்
தவெக எம்.எல்.ஏ.விடம் பேரம் பேசிய வழக்கு: 3 பேரை காவலில் எடுக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!
தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ.விடம் சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக வாக்களிக்கப் பேரம் பேசியதாகக் கைது செய்யப்பட்ட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனுவுக்குப் பதிலளிக்குமாறு சென்னை முதன்மை...
மோதலுக்காக கோவிலை மூடுவது அதிகாரிகளின் திறமையின்மை – சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்
"இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படுகிறது என்பதற்காகக் கோவிலைப் பூட்டி வைப்பது என்பது, சூழலைக் கையாளத் தெரியாத அரசு அதிகாரிகளின் நிர்வாகத் திறமையின்மையையே பிரதிபலிக்கிறது" என்று சென்னை உயர் நீதிமன்றம் மிகக் கடுமையான கண்டனத்தைப்...
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்ய கோரிக்கை: திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு!
கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக, தமிழ்நாட்டின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் பேசி வரும் கருத்துக்கள் விசாரணையைப் பாதிக்கும் என்பதால், அவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி...
”புஷ்பா 2” விவகாரம் – நீதிமன்றத்தில் ஆஜராக நடிகர் அல்லு அர்ஜூனுக்கு சம்மன்…
"புஷ்பா 2" திரைப்படத்தின் சிறப்புக் காட்சி வெளியீட்டின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கில், நடிகர் அல்லு அர்ஜூனுக்கு நாம்பள்ளி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.கடந்த 2024ஆம் ஆண்டு, ஹைதராபாத்தில் உள்ள...
விபத்தில் கணவன் மற்றும் மகளை இழந்த பெண்ணுக்கு ரூ.1.60 கோடி இழப்பீடு…நீதிமன்றம் அதிரடி…
சென்னை அருகே நடைபெற்ற சாலை விபத்தில் கணவர் மற்றும் மகளை இழந்த பெண்ணுக்கு ரூ.1.60 கோடி இழப்பீடு வழங்க சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த...
ஜனநாயகன் லீக் விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி – நீதிமன்றம் அதிரடி
நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட ஒன்பது பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த...
