Tag: நீதிமன்ற உத்தரவு
நீதிமன்ற உத்தரவுப்படி டாஸ்மாக் ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும்: அரசின் மேல்முறையீடு முயற்சிக்கு எதிராக போராட்டம் – சிஐடியு அறிவிப்பு
நீதிமன்ற உத்தரவின்படி நீண்டகாலமாக பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு நிரந்தரப் பணி அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் அரசு மேல்முறையீடு செய்ய...
டிரம்புக்கு நீதிமன்றத்தில் பின்னடைவு? 3 ஊடகங்களுக்கு மீண்டும் வெள்ளை மாளிகை அனுமதி
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தடை விதித்திருந்த CNN, MS NOW மற்றும் Politico ஆகிய ஊடக நிறுவனங்களின் செய்தியாளர்களுக்கு மீண்டும் வெள்ளை மாளிகைக்குள் செல்ல அனுமதி வழங்க அமெரிக்க நீதிமன்றம்...
ஜெம் வீரமணி போக்ஸோ வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாட்கள் காவல் துறை காவல்! பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் தொடர்பு உடையவர்கள் குறித்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் தொழிலதிபர் ஆர். வீரமணி மீதான போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாந்தி மற்றும் அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகிய இருவரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க...
சமூக வலைதளங்களில் அவதூறு: அனைத்துக் கட்சியினர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை! – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சமூக வலைதளங்களில் அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகளுக்கு எதிராக அவதூறு கருத்துகளைப் பதிவிடும் விவகாரத்தில், எந்தவொரு அரசியல் கட்சி என்ற பாகுபாடும் இன்றி தவறு இழைக்கும் அனைத்துக் கட்சியினர் மீதும் சட்டப்பூர்வ நடவடிக்கை...
“மதம் மாறியாச்சு.. ஆனா இந்துன்னு சொன்னா எப்படி?” – ஆசிரியர் மனு தள்ளுபடி! உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவர் வேறு மதத்திற்கு மாறிய பிறகு, மீண்டும் தாய் மதத்திற்கு (இந்து மதம்) திரும்பியதற்கான முறையான ஆதாரம் இல்லாத பட்சத்தில், எஸ்சி - எஸ்சி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்...
குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலரை மட்டும் தேர்வு செய்து கைது செய்யக்கூடாது: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!
வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலரை மட்டும் காவல்துறை "தேர்ந்தெடுத்துக் கைது செய்யும்" (Pick and Choose) நடைமுறையை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும், யாரை கைது செய்ய வேண்டும் அல்லது வேண்டாம் என்பதில்...
