Tag: பதிலடி

அதிமுகவுடன் கூட்டணி குறித்து…”கூடா நட்பு கேடில் முடியும்” – நெல்லை முபாரக் பதிலடி

அதிமுகவுடன் மீண்டும் கூட்டணியில் சேருவீர்களா என்ற கேள்விக்கு கூடா நட்பு கேடில் முடியும் என எஸ்.டி.பி.ஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் பதிலளித்தாா்.நெல்லையில் எஸ்.டி. பி.ஐ., கட்சியின் மாநில தலைவர் நெல்லை...

உங்களது அரசியல் வாழ்க்கையின் முடிவுரையை நீங்களே எழுதிக் கொள்கிறீர்கள் – எடப்பாடிக்கு முதல்வர் பதிலடி

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் முடக்கப்பட்டுள்ளதை எதிர்த்துக் குரல் கொடுக்கத் துணிவின்றி, மீண்டும் மீண்டும் பச்சைப் பொய்யை அவிழ்த்துவிடுகிறார் பழனிசாமி என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின், “ஆண்டுக்கு...

40 ஆண்டுகளாக கட்சியை ஒரு நபராக வளர்க்கவில்லை – மருத்துவர் ராமதாஸுக்கு பாமக பொருளாளர் பதிலடி

பாமக சின்னத்தை முடக்க  வேண்டும் என நினைத்து மருத்துவர் ராமதாசுடன் இருக்கும் ஒரு சிலருக்கு  பதிலடியாக  இந்த தீர்ப்பு வந்துள்ளது என பாமக பொருளாளர் திலகபாமா மருத்துவர் ராமதாஸுக்கு பதிலடி கொடுத்துள்ளாா். இது...

தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஸ் பதிலடி

ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கருத்துக்கு, பதிலளிக்கும் விதமாக, "தமிழ்நாடு திறன் வாய்ந்த மாநிலமாக இருக்க இருமொழிக் கொள்கைதான் காரணம்" என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளாா்.3வது மொழியை கற்றுக்...

பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதிலடி

முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு, தமிழக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.“பொய் பேசி தமிழ்நாட்டையும் தமிழர்களையும் இழிவுபடுத்துவதுதான் பாஜக மாநிலத் தலைவர்...

திமுக கூட்டணியில் எல்லாம் நேர்மையாகவே நடைபெறுகிறது – அமைச்சர் கே.என்.நேரு பதிலடி

திமுக கூட்டணி சரியாகவும் நேர்மையாகவும் உள்ளது என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதிலடி தந்துள்ள அமைச்சர் கே.என்.நேரு, பழனிச்சாமி தான் அவமானப்பட்டு நிற்கிறார் என சாடியுள்ளார்.சென்னை தி.நகர் தெற்கு உஸ்மான்...