Tag: பயணிகள்

இண்டிகோ விமானங்கள் ரத்து …பலமடங்கு உயர்ந்த கட்டணத்தால் பயணிகள் அவதி…

இண்டிகோ பெரும் நெருக்கடியில் சிக்கி இருப்பதால் நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட தடங்கலால் விமான பயணிகள் கடும் அவதியில் சிக்கியுள்ளனர். தொடர்ச்சியாக நான்காவது நாளாக...

கனமழை எச்சரிக்கை காரணமாக 23 விமானங்கள் ரத்து – பயணிகள் அவதி

கனமழை எச்சரிக்கை உள்ளிட்ட காரணங்களால் சென்னையில் 23 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னை விமான நிலையத்தில், பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் டிட்வா புயல்...

தண்டராம்பட்டில் பேருந்து நிலையம் இல்லை…வெயிலிலும்,மழையிலும்  பயணிகள் அவதி

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகாவில் முறையான பேருந்து நிலையம் இல்லாததால், பொதுமக்கள் மற்றும் பயணிகள் சாலையோரங்களில் ஆபத்தான சூழலில் பேருந்துக்காகக் காத்திருக்க வேண்டிய அவல நிலை நீடிக்கிறது.​சுமார் 47 ஊராட்சிகளையும், 200-க்கும் மேற்பட்ட...

ரயில்ல போறீங்களா? பயணிகளே உஷார்…குறி வைக்கும் கும்பல்…

ஜன்னல் ஓரம் அமர்ந்திருக்கும் ரயில் பயணிகளை குறிவைத்து தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனா்.வியாசர்பாடி- பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையங்களுக்கு இடையில் நின்று கொண்டு குச்சியால் தட்டி விட்டு செல்போன் பறித்த...

வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகள்…சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி…

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை சரணாலயத்தில் வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகளின் சீசன் தொடங்கியுள்ளதால் பறவை ஆர்வலர்களும், சுற்றுலாப்பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்கரை சரணாலயத்தில் வலசை வரும்...

பயணிகள் வசதிக்காக புதிய முயற்ச்சி…அரசு போக்குவரத்து துறையின் புதிய அறிவிப்பு…

பயணிகளின் வசதிகளுக்காகவும் பாதுகாப்பிற்காவும் தனியார் பேருந்துகளை போலவே வால்வோ பேருந்துகளை வாங்கி விரைவில் இயக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.தமிழ்நாடு அரசு நடப்பு நிதிஆண்டு 2025-2026-ல், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு...