Tag: பள்ளி பாட புத்தகத்தில்
‘பள்ளி பாட புத்தகத்தில் கேப்டன் விஜயகாந்த்’….. நினைவேந்தல் கூட்டத்தில் ஜெயம் ரவி!
'தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி சென்னையில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவரின் இறப்பிற்கு மரியாதை செலுத்தும் வகையில் நேற்று சென்னை காமராஜர் அரங்கத்தில், நினைவேந்தல் கூட்டம்...