Tag: பாஜக

பாஜக தோல்வியில் வெற்றி பெற்றுள்ளனர்- தொல். திருமாவளவன் பேச்சு

 சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.தொண்டர்கள் அனைவரும் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி,...

ஆள் மாறாட்டம் செய்து 80 லட்சம் மதிப்பீட்டில் சொத்தினை விற்பனை செய்த பாஜக நபர் கைது

ஆள் மாறாட்டம் செய்து 80 லட்சம் மதிப்பீட்டில் சொத்தினை விற்பனை செய்த பாஜக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை கிண்டி, மடுவாங்கரையைச் சேர்ந்த மொகிதீன் பாத்திமா பீவி, (58) என்பவர் கடந்த ஆண்டு அக்டோபர்...

‘பரட்டை என்றாலும் ஒரிஜினல்..’ இணையவாசிகளை அடக்கி வையுங்கள் – கடுப்பான தமிழிசை

மக்களவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்திருந்தால் திமுக இத்தனை இடங்களில் வெற்றி பெற்றிருக்காது என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். பாஜக முன்னாள் மாநிலத் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் இன்று...

ஒரே துறைக்கு குறிவைக்கும் கூட்டணி கட்சிகள் – பாஜகவுக்கு கடும் நெருக்கடி

கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கவுள்ள நிலையில், ஒரே துறையை அனைத்துக் கட்சிகளும் கேட்பதால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த 18வது மக்களவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆளும் பாஜக...

நிதிஷ், சந்திரபாபுவை தக்கவைக்க விலை கொடுக்கும் பாஜக

நிதிஷ், சந்திரபாபுவை தக்கவைக்க விலை கொடுக்கும் பாஜகநாடாளுமன்றத்தில் தனி பெரும்பான்மை இல்லாததால் நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடுவை கூட்டணியில் தக்க வைத்துக்கொள்ள பெறும் விலை கொடுக்க வேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. நிதிஷ்குமாரும்...

ஒரிசாவில் பாஜக மாபெரும் வெற்றி ! நவீன் பட்நாயக்கின் 25 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவு

ஒரிசாவில் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சியை வீழ்த்தி அதிக பெரும்பான்மையுடன் வாக்குகளை பெற்று பாஜக ஆட்சியைப் பிடித்தது.இந்த மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக ஐந்து...