Tag: பாஜக
ஆளுநர்களுக்கு நல்ல இதயம் இருக்கிறது – தமிழிசை
ஆளுநர்களுக்கு நல்ல இதயம் இருக்கிறது - தமிழிசைசென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் நடைபெற்ற மகளிர் தின விழாவில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பேசினார்.அப்போது பேசிய அவர், “ஆளுநர்களுக்கு வாய்...
அதிமுக- பாஜக இடையே மோதல் இல்லை: ஜெயக்குமார்
அதிமுக- பாஜக இடையே மோதல் இல்லை: ஜெயக்குமார்
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார்,...
பாஜக வளர்ந்தால் ஆபத்து- எச்சரிக்கும் திருமா
பாஜக வளர்ந்தால் ஆபத்து- எச்சரிக்கும் திருமா
பாஜக வளர்ந்தால் அம்பேத்கார் அரசியல் அமைப்பு சட்டத்திர்க்கு ஆபத்து என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே மாத்தூர் பகுதியில் கட்சி...
அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவை- செல்லூர் ராஜூ
அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவை- செல்லூர் ராஜூ
அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, “ஒரு கட்சியில் இருந்து விலகி வேறு கட்சியில் இணைவது...
147 லட்சம் கோடி கடனாளி ஆனதுதான் பாஜகவால் அடைந்த வளர்ச்சி
இந்தியா 147 லட்சம் கோடி கடனாளி ஆனதுதான் பாஜகவால் அடைந்த வளர்ச்சி
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டிருக்கிறதே? என்ற கேள்விக்கு உங்களில் ஒருவன் தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.அதில், “இந்தியாவை...
பாஜக ஐ.டி. அணி நிர்வாகிகள், கூண்டோடு கட்சியில் இருந்து விலகல்
பாஜக ஐ.டி. அணி நிர்வாகிகள், கூண்டோடு கட்சியில் இருந்து விலகல்பாஜக சென்னை மேற்கு மாவட்ட ஐ.டி. அணி நிர்வாகிகள், கூண்டோடு கட்சியில் இருந்து விலகியுள்ளனர்.இதுதொடர்பாக மாவட்ட தலைவர் ஒரத்தி அன்பரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,...